கிடுக்கிப்பிடி போடும் அமலாக்கத்துறை... கவனம் பெறும் கே.சி.ஆர் மகள் கவிதா - பின்னணி என்ன?! | News-23/03/2023
“ஏமாற்றுப்பேர்வழிகளையெல்லாம் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல அனுமதித்துவிட்டு, தெலங்கானா போராட்டத்தில் பங்கேற்ற கவிதாவை மத்திய அரசு துன்புறுத்துகிறது” என்று கொந்தளித்திருக்கிறார் தெலங்கானா அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கவுடு.Credits:Author -A.palaniyappan | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M