ரெய்டு முதல் சேஸிங் வரை - பஞ்சாப் போலீஸுக்குச் சவாலாக இருக்கும் அம்ரித்பால் யார்?! | News-20/03/2023
சுமார் 5 கி.மீ தூரம் பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங்கை சேஸிங் செய்தும் அவர் தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Credits:Author -L Ram shankar | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M