`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக | News-17/03/2023

கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கே.என்.நேருவுக்கு இதில் தொடர்பே இல்லாததுபோல இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.Credits:Author -Prakash | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232