`மோடியை விமர்சித்தால், தேசத்தை அவமதித்ததாக அலறுவதா?’ - ராகுல் பேச்சும் சர்ச்சையும் - பின்னணி என்ன? | News-13/03/2023
“பிரதமர் மோடியையும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸையும் விமர்சித்தால், தேசத்தை அவமதித்துவிட்டதாக அலறுவது ஏன்...” என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்கிறார்கள்.Credits:Author -A. Palaniappan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M