குழப்பம்... கலக்கம்... பதற்றம்... தடுமாறும் அண்ணாமலை! | News-11/03/2023
அண்ணாமலை தனக்கு மட்டுமே மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, பா.ஜ.க-வின் தமிழக முகங்களை மீடியாக்களில் பேசவிடாமல் தடுக்கிறார்.Credits:Author - S.Alagusubbaiya | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M