`நான் தலைவன்; இப்படித்தான் செயல்படுவேன்' - அண்ணாமலை பேச்சின் பின்புலம் என்ன?! | News-11/03/2023

பா.ஜ.க-விலிருந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தன்னைத்தானே தலைவன் எனவும் தலைவன் நடவடிக்கை எடுத்தால் இதெல்லாம் நடக்கும் எனவும் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?Credits:Author -S. Alagusubbaiya | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232