ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுற்றவைத்த டெல்லி - தமிழக பாஜக-வைப் பழிவாங்குகிறாரா பழனிசாமி?! | News-10/03/2023
பா.ஜ.க ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அ.தி.மு.க-வில் ஐக்கியமானதோடு, அவரின் ஆதரவு வட்டாரத்தையும் இணைக்கும் வகையில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.Credits:Author - | Voice :Keerthiga |Sound Engineer: R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M