`திமுக ஆட்சியை அகற்ற சதி' - ஸ்டாலினின் ஆவேசப் பேச்சும் பின்னணியும் | News-09/03/2023
``திராவிடம் என்பது இனவாத அரசியல்தானே... ஆரிய, திராவிட அரசியலே வட இந்திய, தென்னிந்தியப் பிரிவினைக்கான இனவாத அரசியல்.” - பா.ஜ.க அஸ்வத்தாமன்Credits:Author - L. Ram Shankar | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M