தமிழக பாஜக-வில் சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றுகிறாரா அண்ணாமலை?! | News-09/03/2023
``தமிழ்நாட்டில் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்ன ஒரே நபர் ஸ்டாலின்தான். ஏனென்றால் தி.மு.க மாதிரி ஒரு குடும்பம் ஆட்சிசெய்யும் இடங்களில்தான் சர்வாதிகாரம் வரும்.” - அஸ்வத்தாமன்Credits:Author -Annan Arasu | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M