கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க? | News-08/03/2023
`ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளைக் கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டுவிடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து இமாலய வெற்றிபெறுவோம்Credits:Author -R.Aravind raj| Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed