"ரூ.10 ஆயிரத்துக்கு கௌரவ டாக்டர் பட்டம்?!" - ஹரீஷ் கைதும் வெளியாகும் தகவல்களும்! | News- 07/03/2023
15 நாள் காவலில் எடுத்து ஹரீஷ், ராஜா இருவரையும் போலீஸார் விசாரித்துவரும் நிலையில், விசாரணை முடிவில் சில பெரிய தலைகளும் உருளக்கூடும் என்கின்றனர் காவல்துறையினர்.Credits:Author -R. Karthik | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M