வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் ‘அரசியல்’ செய்கிறாரா அண்ணாமலை?! | News-07/03/2023
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். ‘முடிந்தால் என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ என்று சவால் விட்டிருக்கிறார் அண்ணாமலை.Credits:Author -A. Palaniappan | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M