`நிறைய நிர்வாகிகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்’- அண்ணாமலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் ஐடி விங் | News-06/03/2023
``என்னைப்போல் நிறைய நிர்வாகிகள் மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள். சித்தாந்தத்துக்காகத்தான் உள்ளே வந்தோம். இவர் வந்த பிறகு கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பயணித்த சித்தாந்தவாதிகள் யாரும் இப்போது இருக்க மாட்டார்கள்.” - திலீப்கண்ணன்Credits:Author -Annam Arasu| Voice :Rajesh Kannan | Sound Engineer :R. Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M