`எடப்பாடி பழனிசாமி vs பன்னீர்செல்வம்’ - அதிமுக தோல்விக்குப் பின் அதிகரிக்கும் வார்த்தைப் போர்

பன்னீர் கருத்தை முன்வைத்து எடப்பாடி ஆதரவாளர்களும், பன்னீர் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை போர் நடந்துவருகிறது.Credits:Author - Manoj Muthurasu | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232