ஈரோடு கிழக்கு: வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி! - எப்படி சாத்தியமானது? | News-06/03/2023
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற பிரமாண்ட வெற்றியால், அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மட்டும் தன்னுடைய வாக்குவங்கியைத் தக்கவைத்திருக்கிறது.Credits:Author - Prakash | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala.R | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M