வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: `சில குறுமதியாளர்கள் எண்ணம் ஈடேறாது’ - முதல்வர் ஸ்டாலின் | News-04/03/2023
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.Credits:Author -Durairaj Gunasekaran | Voice :Keerthiga |Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M