பா.ஜ.க-வின் சோஷியல் இன்ஜினீயரிங்... தமிழ்நாட்டிலும் கைகொடுக்குமா..? | News-04/03/2023

உள் ஒதுக்கீட்டின் காரணமாக அருந்ததியர்கள் ஏழு சாதிகள் ஒன்றிணைந்து ‘அருந்ததியர்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதர பட்டியல் சாதியினரோடு எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.Credits:Author - Annam Arasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232