திமுக, காங்கிரஸுடன் நெருங்கிய மநீம: `ஊழல்’ கட்சி, இனி `தோழமை’ கட்சி? - கமலின் அரசியல் பயணம் | News-03/03/2023

`தமிழ்நாட்டில், கழகங்களுக்கு மாற்றாக மய்யம்' வருகிறது எனக் கூறி கட்சி ஆரம்பித்த கமல், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஓட்டு கேட்டும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியைத் திறந்தும் வைத்திருக்கிறார்.Credits:Author - R. Aravindraj | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232