பிரதமர் மோடியை உதயநிதி சந்தித்ததன் பின்னணி அரசியல் என்ன?! | News-03/03/2023
``நீட் குறித்தும் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கேட்டும் பிரதமர் மோடியைச் சந்தித்தேன்" என்று உதயநிதி கூறினாலும் அதன் பின்னணியில் இன்னும் சில விவகாரங்கள் இருக்கின்றன என்கிறார்கள்... அவை என்ன?Credits:Author -S. Alagusubbaiya | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M