`காவல்துறை முதல்வர் வசமா, அமித் ஷா வசமா?’ - போர்க்கொடி தூக்கும் திருமாவளவன்
``விசிக கூட்டணி ஆட்சி நடைபெறுகிற நேரத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவரின் கட்சியினர் நடந்துகொண்டால், காவல்துறை கைகட்டி வேடிக்க பார்க்க வேண்டும் என்று நினைப்பது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.” - நாராயணன் திருப்பதிCredits:Author - Annam Arasu | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M