ஐ.நா-வில் 'கைலாசா' பிரதிநிதிகள் - கலந்துகொண்டது எப்படி?! | News-02/03/2023

"நித்யானந்தா துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்" என, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழு நடத்திய விவாதத்தில் 'கைலாசா' பிரதிநிதிகள் கலந்துகொண்டு தெரிவித்தனர்.Credits:Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232