பஞ்சாப்பைப் பிரித்து ‘காலிஸ்தான்’... யார் இந்த அம்ரித்பால்... அவருக்கு எப்படி ஆதரவு பெருகுகிறது?! | News-01/03/2023
பஞ்சாப்பில் 1984-ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘புளூ ஸ்டார்’ ஆபரேஷனுக்குப் பிறகு அமைதியாகிவிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித்பால் சிங் வருகைக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.Credits:Author -A.Palaniyappan| Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M