சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்... ஓரணியில் இணைய வாய்ப்பு உண்டா?! | News-28/02/2023
`உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி வசம் சென்ற நிலையில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஓரணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?’ என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.Credits:Author -LT. Ram Shankar | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M