"ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம்" - மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை | News-27/02/2023
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சாவர்க்கர் படம் அச்சிட வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்திருக்கிறது.Credits:Author - Mansoor khair.VM | Voice :Keerthiga | Sound Engineer : R.vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M