பைடன் விசிட்... புதின் அதிரடி - ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் - பின்னணி என்ன?! | News-27/02/2023
ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக அதிரடி காட்டியிருக்கிறார் புதின். எப்போது முடிவுக்கு வரும் இந்தப் போர்?Credits:Author -Varun. Na | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M