“இரவுவரை அச்சம் இருந்தது... இந்த இடம் ராசியானது!” - மதுரை மணவிழா... உற்சாக இ.பி.எஸ்! | News-25/02/2023
. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரும் என்று நேற்று இரவுவரை அச்சம் இருந்தது. இங்கிருக்கும் அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர் சிலைக்கும், அம்மா சிலைக்கும் மாலையிட்டு நல்ல தீர்ப்பு வர வேண்டுமென்று வேண்டினேன்.Credits:Author - Salaman paris. S | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M