`எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் பழனிசாமி’ - ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா தீர்ப்பு?! | News-24/02/2023

அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது, ஈரோடு கிழக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு பூஸ்டர் கொடுத்திருக்கிறது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?Credits:Author - Prakash | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232