அதிமுக: விலகிய தடை; பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு! - எடப்பாடியின் அடுத்தகட்ட திட்டம் என்ன?! | 23/02/2023
``அ.தி.மு.க மீது பா.ஜ.க ஒர் ஆதிக்க பிடியை செலுத்தி வந்தது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தால், அந்த பிடியை எடப்பாடியால் விலக்க வைக்க முடியும்."Credits:Author -Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M