ஈரோடு இடைத்தேர்தல் பிளான்... ‘அமைச்சர்கள் வொர்க் ரிப்போர்ட்!’ | News-22/02/2023
தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலும் தன் மகன் கம்பனை வைத்து, தீயாய் வேலை செய்கிறாராம் எ.வ.வேலு. ஈரோடு கிழக்கில் இவரின் கைதான் ஓங்கியிருக்கிறது.Credits:Author -Guruprasad, Alagu subbaiya, M.B ilayapathi, Narayanasamy M | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M