ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா? | News-22/02/2023

உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறதுCredits:Author - Varun.Na| Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232