``முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" - பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?! | News-21/02/2023

`எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் பன்னீர். அதன்படி திருச்சியில் விழா நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.’Credits:Author - Manoj Muthurasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232