``தர்மபுரி சிப்காட் என்ன ஆனது?" - ஒற்றைச் செங்கல்லைக் கையில் எடுத்த அண்ணாமலை | News-21/02/2023

``திமுக-வினர் வீடுவீடாக குக்கர் விநியோகிப்பதைத் தொடங்கியிருக்கின்றனர். அதன் விலை 300 ரூபாய்தான். உயிர்மேல் அக்கறை இருப்பவர்கள் அந்த குக்கரைப் பயன்படுத்தவேண்டாம். ஏனென்றால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.” - அண்ணாமலைCredits:Author - M. B. Ilayapati | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232