அதானி விவகாரம்; அனலைக் கிளப்பிய ஜார்ஜ் சொரோஸ்! - யார் இவர்... பாஜக இவர்மீது பாய்வதன் பின்னணி என்ன? | News-20/02/2023
தொழிலதிபரும், பெரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ், ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் அதானி விவகாரம் குறித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Credits:Author - Ram Shankar | Voice-Keerthiga.R | Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M