மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை; என்ன பிளான் வைத்திருக்கிறார் பன்னீர்? | News - 16/02/2023

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிரசாரத்துக்குக்கூட செல்ல முடியாமல் முடங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வரும் 20-ம் தேதி சென்னையில் தனது தரப்பு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.Credits:Author - Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer :R.Vignesh| Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232