அ.தி.மு.க-வை அபகரிக்கும் முயற்சியில் பரிதாபமாக தோற்றதா பா.ஜ.க? | News - 15/02/2023

எங்கள் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதில்லை. தேர்தல் நேரங்களில் கண்ணியமான ஒரு கூட்டணி தோழமையாகத்தான் பா.ஜ.க-வைப் பார்க்கிறோம்.Credits:Author -Annam Arasu | Voice :Keerthiga . R| Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232