BBC: இந்திய ஊடகங்களுக்கு பாஜக அரசு விடுத்த மறைமுக எச்சரிக்கைதானா பிபிசி ரெய்டு? | News-15/02/2023
``மூச்சுமுட்டும் அளவுக்கு இந்திய ஊடகங்களுக்கு பா.ஜ.க அரசால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது இன்னும் இறுகும் என்பதையே இந்தச் செயல் உணர்த்துகிறது." - பிரியன்Credits:Author -Nivetha Th | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M