சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி - அண்ணாமலையின் ரூட் க்ளியராகிறதா? | News - 14/02/2023
“தமிழக பாஜகவின் சீனியர்களான சி.பி.ஆர்., பொன்னார், எச்.ராஜா ஆகிய மூவரும் எம்.பி சீட் கேட்டு வருகிறார்கள். அதில் சி.பி.ஆர் ரூட் கிளியர் ஆகியிருக்கிறது”Credits:Author - Annam Arasu l Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M