"கொலை நகரமாகிக்கொண்டிருக்கும் கோவை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன'' - அண்ணாமலை | News - 14/02/2023

``கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன." - அண்ணாமலைCredits:Author - C. Arjuna | Voice :Keerthiga |Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232