அதற்கு இது பதில் இல்லையே... அதானி விவகாரத்தை திசைதிருப்புகிறாரா மோடி? | News - 11/02/2023
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய விவாதத்தை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த விவாதத்துக்கு மத்திய அரசு அஞ்சுகிறது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M