`மோடி அரசுக்கும் அதானிக்கும் சம்பந்தம் இல்லை...’ - இந்த வாதம் சரிதானா?! | News - 07/02/2023
தன்னுடைய வளர்ச்சிக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் தொழிலதிபர் கௌதம் அதானி. அவரின் வாதம் சரியானதா?Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :KeerthigaSound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.