2023-2024 பட்ஜெட்: `157 நர்சிங் கல்லூரிகள்; டிஜிட்டல் நூலகம்' - கல்வி தொடர்பான சில அறிவிப்புகள்! | News-02/02/2023
இந்த 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.Credits:Author -மு.பூபாலன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.