ஈரோடு கிழக்கு: களப்பணியில் தீவிரம்... நள்ளிரவு வரை நீடித்த எடப்பாடியின் ஆய்வுக் கூட்டம் | News-31/01/2023

``பெரும்பாலான கவுன்சிலர்கள் திமுக கூட்டணி வசம் இருப்பதால் இங்கு களப்பணியைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.”Credits:Author -நாராயணசுவாமி.மு | Photograph-ரமேஷ் கந்தசாமி |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232