மோடியின் செல்லப்பிள்ளை; அதானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... ஹிண்டன்பர்க் சொல்வது உண்மையா? | News 27/01/2023
கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது.Credits:Author -ஷியாம் ராம்பாபு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.