``ஆளுநருடன், அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது நாகரிகமானது!" - ரவீந்திரன் கான்ஸ்டன்டைன் |News 26/01/2023
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஆளுநர், மத்திய கல்வி அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது அரசியலில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.Credits:Author -செ.சல்மான் பாரிஸ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.