அடுத்த ஷாக்! - மாதம்தோறும் உயரப்போகிறதா மின்கட்டணம்? |Daily News - 25/01/2023
உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம் உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால், கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.