தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க | News 25/01/2023

அவரின் பிரதான நோக்கம் ஒன்றிணைவதுதான், அதேசமயத்தில் ரொம்பவும் இறங்கிப்போய்விட முடியாது. எனவேதான் ‘தனித்துப்போட்டி’, ‘பா.ஜ.க-வுக்கு ஆதரவு’ எனவும் தன் தரப்பில் உறுதியாக இருந்தார்.Credits:Author -ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு, நாராயணசுவாமி.மு, அன்னம் அரசு |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232