அதிமுக-விலோ குழப்பம்... குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் - ஓ.பி.எஸ் பிளான்தான் என்ன?! | News 25/01/2023

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கிவைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.Credits:Author -அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232