டெல்லி பயணத்துக்குப் பின் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தென்படும் மாற்றங்கள் - பின்னணி என்ன? | 24/01/2023
2023 புத்தாண்டு மாதம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான கருத்துகள் பேசி, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு, பின்னர் யு-டர்ன் போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி.Credits:Author -ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.