சின்ன(ம்) பிரச்னையால் பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக? | News podcast 24/01/2023
அதிமுக-வின் `சின்ன' பிரச்னையை பாஜக துருப்புச்சீட்டாக கையில் எடுத்துள்ள்ளதாக கூறப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமாக இருக்கமாட்டேன் என ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பது அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.CreditsAuthor -ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.