கோகுல்ராஜ் கொலை வழக்கு: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் நேரில் ஆய்வு - நடந்தது என்ன?! | News - 23/01/2023
கோகுல்ராஜ் கொலை வழக்கில், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வருகைதந்து, ஆய்வுமேற்கொண்டனர்.Credits:Author -துரை.வேம்பையன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.